தலவாக்கலை பிரதேச செயலக செயற்பாடுகள் தமிழ் சிங்கள புத்தாண்டோடு ஆரம்பமானது.

பிறப்பு இறப்பு, விவாக சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பிரிவு, வாகன அனுமதிப்பத்திரம் பிரிவும், இடம் சம்மந்தமான சகலவித செயற்பாடுகளும் இங்கு மக்கள் சேவைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அ.கேதீஸ்
