குருணாகலை மாவத்தகமை ,முவன் கந்தை சரஸ்வதி தமிழ் வித்தியாலய மாணவிகளான செல்வி நவரட்ணம் புஸ்பராணி ,ராமஜெயம் தினுஷா , துரைராசு காயத்திரி ஆகிய மூவரும் யாழ்ப்பாணம் இராமநாதன் கலை கல்லூரிக்கு தெரிவாகியுள்ளனர். குறித்த மாணவர்களை அதிபர் உட்பட ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.