நாட்டில் நேற்றைய தினம் மேலும் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் இதுவரை உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 672,171 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை அண்மைக்காலமாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.