ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகலாவிய ரீதியில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் எனறு கட்டாயம் காணப்பட்டது.
குறித்த வேலை நேரத்தினைக் குறைப்பதற்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின்
போராட்டமே, முதலாவது மே தின போராட்டமாக அமைந்தது. தொழிலாளர்களின் இநத் க் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் அமைபபுக்களாக வளர்ந்த பொழுது இந்த போராட்டம மேலும் வலுப்பெற்றது.
இதேவேளை அதிகமான வேலை நேரத்திற்கு எதிரான குரல்கள் பல நாடுகளில் எழத் தொடங்கியன. இதில் பிரித்தானியாவில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது.
பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர். இதனை எதிர்த்து 1830 ஆம் ஆண்டு அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் 1834 ஆம் ஆண்டில் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், அப்போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
மெல்போரன் pல் கட்டிடத் தொழிலாளரகள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.
1896 ஏப்ரல் மாதம் ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி பெற்றது. தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டஙக் ளே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது.
இநத் இயக்கம் 1886, மே முதலாம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.
1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் சரவ் தேசத் தொழிலாளர் ;நாடாளுமன்றம் கூடியது. இதன்போது 8 மணி நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்தனர். 1890 மே 1 ஆம ;திகதி அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே மாதத்தின் முதல் ; நாள் சர்வதேச தொழிலாளர ; தினமாக – மே தினம் வருவதற்குக் காரணமாக அமைந்தது.
அன்றைய உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் மேதினம் இவ்வாண்டு 137வது ஆண்டாக உலகாளாவிய ரதீ pயில் கொணட் hடப்படுகின்றது.
இலங்கையின் முதலாவது மே தினம் 1927ம் ஆண்டு அகில இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில் சங்க தலைவரான குணசிங்க தலைமையில் நடைபெற்றது.
அந்த வகையில் இலங்கையில் ஆரம்ப காலத்தில் தொழிலாளர ; வர்க்கத்தை மையமாகக் கொணட் மே தின ஊரவ் லங்கள் நடத்தப்பட்டாலும், தற்போது நடத்தப்படும் மே தின கூட்டங்களின் நோக்கங்கள் பற்றி சிந்திக்க வேண்டிய நிலைமையே உள்ளது.
யதுஷா ரவித்தியாகராஜா
