Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிளிநொச்சி, அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
கோவில்

கிளிநொச்சி, அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

ThanaBy ThanaMay 2, 2023Updated:May 2, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம், கிளிநொச்சி, அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

வினைதீர்த்து அருள் வழங்கும் விநாயகரே
வீரமிகு மனவுறுதி எமக்களிக்க வாருமைய்யா
வெற்றிகளை நாம் பெற்று தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே

மலைத்து நிற்போர் மனக்கவலை தீர்த்தருளும் விநாயகரே
மாற்றமில்லா நல்வாழ்வை எமக்கருள வாருமைய்யா
தீரமிகு எதிர்காலம் பெற்று நாம் உயர்வாழ்வு வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே

வட இலங்கை வந்தமர்ந்து உலகிற்கு அருள் பொழியும் விநாயகரே
பகையின்றி பசியின்றி வாழவழி செய்ய வாருமைய்யா
வளம் கொண்ட தமிழ் மண்ணில் வளமுடனே வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே

துரத்தி வரும் துன்பங்களை தூர விலக்கும் விநாயகரே
தொல்லையின்றி துன்பமின்றி வாழும் வழி தாருமைய்ய
நேர்வழியில் நிறை வாழ்வு வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே

அறிவு தந்து ஆற்றல் தந்து வழிநடத்தும் விநாயகரே
அச்சமின்றி அல்லலின்றி வாழும் வழி தாருமைய்யா
அஞ்சாத மனம் கொண்டு தலைதாழா வாழ்வு வாழ்வதற்கு
ஏற்ற வழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே

சிந்தையிலே உறைந்திருந்து சீர் வாழ்வு தருகின்ற விநாயகரே
சீருடனும் சிறப்புடனும் வாழ வழி தாருமைய்யா
நெஞ்சமதில் நிம்மதியை சுமந்து நாம் வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    புனித நூல்களை எரிப்போம் என எச்சரிப்பது நாகரிகமற்ற செயல்: ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் கண்டனம்

    April 8, 2026

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழாவை பக்தி பரவசத்துடன் கொண்டாடுகின்றனர்!

    April 5, 2026

    ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி

    November 13, 2025

    அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் நாளை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள புனித யூதா ததையுவின் வருடாந்த திருவிழா

    October 9, 2025
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.