Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி தாமரவல்லி, அருள்மிகு முருகன் திருக்கோயில்
கோவில்

கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி தாமரவல்லி, அருள்மிகு முருகன் திருக்கோயில்

ThanaBy ThanaMay 2, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி தாமரவல்லி, அருள்மிகு முருகன் திருக்கோயில்

ஆறுமுகம் கொண்டு அருள் பொழியும் திருமுருகா

ஆறுதலைத் தந்தெமக்கு அருளளிக்க வேண்டுமைய்யா

ஆணவத்தை அடக்கிவிடு, அன்பு மனம் தந்துவிடு

தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்

கரங்கள் பன்னிரண்டு கொண்டு அணைத்தரும் திருமுருகா

கரவில்லா மனத்துடனே வாழவழி வேண்டுமைய்யா

கவலைகளைப் போக்கிவிடு நிம்மதியைத் தந்துவிடு

தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்

கோலமயில் மீதமர்ந்து அருள் வழங்கும் திருமுருகா

கேடுகளைத் தடுத்தெமக்கு அருள் தரவே வேண்டுமைய்யா

கொடு பகையைப் போக்கிவிடு குலமதனைக் காத்துவிடு

தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்

குன்றினிலே கோயில் கொண்டு குறைதீர்க்கும் திருமுருகா

குவலயத்தில் நிம்மதியாய் வாழ அருள் வேண்டுமைய்யா

குற்றங்கள் தந்து விடு

தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்

கணபதியின் இளையோனாய் வந்துதித்த திருமுருகா

கௌரவமாய் நாம் வாழ வழி திறக்க வேண்டமைய்யா

கேடுகள் அண்டாத நிலை தந்து காத்திடைய்யா

தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்

சேவற்கொடி தாங்கி காத்தருளும் திருமுருகா

சோர்வில்லா மனத்தினராய் வாழ வழி தந்திடைய்யா

செய்கருமம் வெற்றிபெற வழிசெய்து காத்திடைய்யா

தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்.

ஆக்கம்- த.மனோகரன்.

துணைத் தலை வர்,

அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026
    Editors Picks

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.