Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கந்தலோயாவில் 13 பேர் A/L பரீட்சை எழுதி, 10 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
மலையகம்

கந்தலோயாவில் 13 பேர் A/L பரீட்சை எழுதி, 10 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு

ThanaBy ThanaDecember 6, 2022Updated:December 6, 2022No Comments4 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
கந்தலோயாவில் 13 பேர் A/L பரீட்சை எழுதி, 10 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.
வணிகப் பிரிவில் 02 மாணவர்களும் கலைப் பிரிவில் 08 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
முதன்முதலாக வர்த்தக பிரிவிலிருந்து, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு பொது முகமைத்துவ கற்கைநெறிக்காக ஒரு மாணவனும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவ கற்கைநெறிக்காக ஒரு மாணவனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, கலைப்பிரிவில் 04 மாணவர்கள் ஆங்கில மொழிமூல கற்கைநெறிகளுக்காகவும், 04 மாணவர்கள் தமிழ் மொழி மூல கற்கைநெறிகளுக்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் பெயர்களும், அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகம் மற்றும் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கைநெறிகள், மொழிமூலம் என்பவற்றை கீழே காணலாம்.
B. Naveenkumar( 3A )
University of Sri Jayawardenapura
Management (Public) Honours
English Medium
B. நவீன்குமார்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
பொது முகமைத்துவம்
ஆங்கில மொழி மூலம்
******
S. Subeswaran ( 2A,1B )
South Eastern University
Management
English Medium
S. சுபேஸ்வரன்
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
முகாமைத்துவம்
ஆங்கில மொழி மூலம்
******
R. Pradeep ( 3A )
South Eastern University
Arts
Tamil Medium
R. பிரதீப்
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
கலை
தமிழ் மொழி மூலம்
******
V. Pradeesh ( 1A,1B,1C )
Eastern University
Arts
Tamil Medium
V. பிரதீஸ்
கிழக்கு பல்கலைக்கழகம்
கலை
தமிழ் மொழி மூலம்
******
T. Saraniya ( 3A )
University of Kelaniya
Peace and Conflict Resolution
English Medium
T. சரணியா
களனிப் பல்கலைக்கழகம்
சமதானமும் முரண்பாடு தீர்த்தலும்
ஆங்கில மொழி மூலம்
******
P. Thushanthi ( 2A,1B )
Uva Wellassa University
Human Resources Development
English Medium
P. துசாந்தி
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
மனிதவள மேம்பாடு
ஆங்கில மொழி மூலம்
******
K. Menaka Priyadharshini( 2A,1B )
Uva Wellassa University
Human Resources Development
English Medium
K. மேனகா பிரியதர்ஷினி
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
மனிதவள மேம்பாடு
ஆங்கில மொழி மூலம்
******
B. Dharshika ( 1A,2B )
Uva Wellassa University
Human Resources Development
English Medium
B. தர்ஷிகா
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
மனிதவள மேம்பாடு
ஆங்கில மொழி மூலம்
******
K. Lukshani Priya ( 3B )
South Eastern University
Arts
Tamil Medium
K. லுக்ஷானி பிரியா
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
கலை
தமிழ் மொழி மூலம்
******
M. Nishanthani ( 2A,1B )
Eastern University
Arts
Tamil Medium
M. நிஷாந்தனி
கிழக்கு பல்கலைக்கழகம்
கலை
தமிழ் மொழி மூலம்
******************************
கற்பித்துக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும், கந்தலோயா பாடசாலை உருவாக்கிய பல்கலைக்கழக விடியல் மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஆசிரியர் S. சிவசக்தி
(Geography)
இவர் கந்தலோயா பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிப்பதற்கு சுயமாக முன்வந்தவர்.
ஆசிரியர் S. தவசின்
(Communication and Media Studies)
இவரும் ஆசிரியர் சிவசக்தியின் வேண்டுகோளுக்கிணங்க கந்தலோயா பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிப்பதற்கு சுயமாக முன்வந்தவர்.
ஆசிரியர் V. புவேந்திரன்
(Accounting, Business Studies)
இவர் கந்தலோயா பாடசாலையில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவு ஆரம்பிப்பதற்கு சுயமாக முன்வந்தவர்.
“””””””””””””””””””””””
கொவிட் 19 இக்கட்டான காலகட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுத்த கந்தலோயா பாடசாலை உருவாக்கிய பல்கலைக்கழக மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:-
R. கஜன்
(பேராதனைப் பல்கலைக்கழகம்)
கஜனே 90% மான புவியியல் பாடத்தை கற்பித்தான். இவனுக்கு துணையாக இருந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் T. அனுஷா அவர்கள் புவியியல் பாடத்தை கற்க உதவி செய்தார்.
பெறுபேறுகள் : 7A, 5B, 1C
#######################
S. திரேஷா
(கிழக்கு பல்கலைக்கழகம்)
M. பிரபாத்
(கிழக்கு பல்கலைக்கழகம் SVIAS)
அரசறிவியல் பாடத்தை 100% இவர்கள் இருவருமே கற்பித்துக் கொடுத்தனர்.
பெறுபேறுகள் : 4A, 4B
######################
A. கௌத்தமி
(தென்கிழக்கு பல்கலைக்கழகம்)
S. வசந்தகுமாரி
(கிழக்கு பல்கலைக்கழகம்)
S. பவதாரணி
(தென்கிழக்கு பல்கலைக்கழகம்)
நாடகமும் அரங்கியலும் பாடத்தை 100% இவர்கள் மூவருமே கற்பித்துக் கொடுத்தனர்.
பெறுபேறுகள் : 2A
#######################
அரசறிவியல் பாடத்தில் கருத்தரங்கை செய்த தெரணியகல சசிதரன் ஆசிரியருக்கும், நாடகமும் அரங்கியலும் பாடத்தில் இலவசமாக கருத்தரங்கை செய்த மட்டக்களப்பு நந்தகுமார் ஆசிரியருக்கும் நன்றிகள்.
_________________________
—————————
கந்தலோயா பாடசாலையில்
2016 ம் ஆண்டு A/L கலைப்பிரிவும், 2018 ஆம் ஆண்டு A/L வரத்தகப்பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் 35 மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளோம்.
இதில் கந்தலோயா தோட்டத்தில் மாத்திரம் 25 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர்.
கந்தலோயா பாடசாலையானது வெறுமனமே மாணவர்களை பரீட்சைக்காக மட்டும் தயார்படுத்துவது இல்லை.
மாறாக,
தலைமைத்துவ பண்பு
சம ஆளுமை
மலையக சமூக சிந்தனை
கலை
விளையாட்டு
போன்ற பல்வேறு திறன்களை மாணவர்கள் மத்தியில் வளர்க்கிறது.
குறிப்பாக சொல்வதாயின்,
இங்கு 70% மாத்திரமே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.
ஏனைய 30% வும் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளின் தேர்ச்சிக்காகவே ஒதுக்கப்படுகிறது.
எனவே கந்தலோயா பாடசாலை மீது அக்கறை கொண்டவர்கள் எம்மோடு சேர்ந்து பயணிக்க வருமாறு ஒரு திறந்த அழைப்பை விடுக்கின்றோம்.
********
கந்தலோயா பாடசாலைக்கு தொடர்ந்தும் உதவுபவர்கள்.
01) உதவி நண்பர்கள் (uthawi.net)
02) LANKA HELP FOUNDATION
03) Janaki Karthigesan Balakrishnan
04) IMHO(அனைத்துலக மருத்துவ அமைப்பு)
******************
“ யாரும் கண்டுக்கொள்ளாத
ஒரு கானகத்தில் உள்ள
மூங்கில்களை வெட்டி
நிறைய புல்லாங்குழல்களை செய்தோம்.
அத்தனையும் ஊதும் என்று நினைக்கவில்லை
ஐயகோ!
ஊதிப் பார்க்கையில்
அனைத்தும் இசைக்கின்றன.
அதன் ஓசை எனது தேசம் முழுதும் கேட்கிறது.
சந்தோசிக்கிறது கந்தலோயா. ”
தொடர்புக்கு :
Phone number : 0778214906
நன்றி
கருணாகரன்(அதிபர்)
கே/தெஹி/கந்தலோயா த.ம.வி
நாவலப்பிட்டி
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    கம்பளை-மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    July 25, 2026

    மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

    July 24, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.