Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பத்திரனவை புகழ்ந்து தள்ளிய தோனி!
விளையாட்டு

பத்திரனவை புகழ்ந்து தள்ளிய தோனி!

ThanaBy ThanaMay 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 2 வது இடத்துக்கு முன்னேறியது.

இடத்துக்கு முன்னேறியது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்ததால் அந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்திருந்தது. மும்பை அணி 5வது தோல்வியை சந்தித்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் தொடர்கிறது.

சிஎஸ்கே தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 10ஆம் திகதி டெல்லி கபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9ஆம் திகதி சொந்த மண்ணில் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

இறுதி ஓவர்களும் பத்திரனவும்

2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இறுதிக்கட்ட ஓவர்களில் (16 முதல் 20 ஓவர்கள்) சிஎஸ்கேவின் மதீஷ பத்திரன சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இறுதிக்கட்டங்களில் இதுவரை பத்திரன 16.2 ஓவர்களை வீசி 123 ரன்கள் வழங்கி 10 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். 45 டொட் போல்கள் வீசியுள்ளார். சிஎஸ்கேவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டேவும் 10 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். எனினும் அவர், ஓவருக்கு சராசரியாக 12.97 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சிஎஸ்கே கப்டன் தோனி கூறியதாவது: இந்த ஆட்டம் எங்களுக்கு மிக முக்கியமான ஆட்டமாக அமைந்தது. புள்ளிப் பட்டியலைப் பார்த்தாலே இது தெரியும். கடந்த சில ஆட்டங்களாக நாங்கள் எதிர்பார்த்த வெற்றி எங்கள் பக்கம் வரவில்லை. முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக நிற்கிறோம். மதிஷ பத்திரன மிகவும் அருமையாக பந்துவீசினார். இவ்வாறு அவர் கூறினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026

    மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்திய எல்.பி.எல். ‘பிங்க் மெட்ச்’

    July 21, 2026

    ஸ்பெயின் அபாரம்: ஆர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை!

    July 20, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.