கொழும்பில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் மெய்வல்லுனர் போட்டிகளில் இன்று இடம்பெற்ற 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஹரிஹரன் அபினேஷ் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார்.

ராககலை புரூக் சைட்டை பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்படமாக கொண்ட ஹரிஹரன் நளாயினி தம்பதியினரின் புதல்வர் ஆவர்.
இவர் கண்டி ரஜவல இந்து தேசிய கால்லூரியின் சாதாரண தர மாணவன் என்பது குறிபிடத்தக்கது.
