ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி 2010 ஆம் ஆண்டு க.பொ.த சா/த மாணவர்களினால் ஒரு தொகை மேசை கதிரைகள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன.

கடந்த மாதம் மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு பார்வை இட சென்றிருந்த போது பாடசாலையில் உட்கட்டமைப்பு ரீதியாக பல்வேறு தேவைப்பாடுகள் இருப்பதனை அறிய கூடியதாக காணப்பட்டது.
எனவே பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக முதற்கட்டமாக பாடசாலைக்கு தேவையான மேசைகளும் கதிரைகளும் சுமார் 100, 000.00 ரூபாய் செலவில் 2010 க.பொ.த சா/த மாணவர்களினால் பாடசாலைக்கு அன்பளிப்பாக அன்மையில் வழங்கபட்டது.

