Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » க/ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலயத்தின் STV AWARDS – 2023 விருது வழங்கும் விழா
மலையகம்

க/ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலயத்தின் STV AWARDS – 2023 விருது வழங்கும் விழா

ThanaBy ThanaMay 18, 2023Updated:May 18, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

க/ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலயத்தின்
STV AWARDS – 2023 விருது வழங்கும் விழா மிகக் கோலாகலமாக இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.

பிரதம அதிதியாக கம்பளை வலய கல்விப்பணிப்பாளரும்
கெளரவ அதிதியாக கோட்டக்கல்விப்பணிப்பாளரும்
விசேட அதிதிகளாக விரிவுரையாளர்கள்,அதிபர்கள்,
கல்வியதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் உருவாகிய முதல் பட்டதாரி, பல்கலைக்கழக மாணவர்கள்,ஆசிரியர்கள்,வைத்தியர் என துறைசார் நபர்களை கெளரவித்ததுடன்,இச்சாதனையாளர்களை செதுக்கிய சிற்பிளாக காணப்படும் பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது விழாவின்
முத்தாய்ப்பாய் காணப்பட்டது.

அதிகஸ்டப்பிரதேசப் பாடசாலையென்றாலும் இஸ்டத்துடன் அர்ப்பணிப்பாய் சேவையாற்றும் ஆசிரியர்களை போற்றித்துதிப்பது பாடசாலை சமூகத்தின் கடப்பாடு என்ற நோக்கில் மகிழ்ச்சியும் திருப்தியும் நிரம்பிய நிகழ்வாக விருதாளர்களின் மனவெளிப்பாட்டின் மூலம் காணக்கிடைத்தது.

விருது பெற்ற வைத்தியத்துறை மாணவன் ஜெயசங்கரின் ஏற்புரையைக் கேட்டு சபையோரின் கண்கள் கசிந்தன.

பெற்றோரைப்போல் கல்வி கற்ற பாடசாலையையும் போற்றித்துதிக்க வேண்டுமென்ற அவரது பேச்சு மாணவர்கள் பாடசாலை தொடர்பாக கொண்டிருக்க வேண்டிய பற்றினை பறைசாற்றியது.

திறமையும் மகிழ்ச்சியும் தியாக சிந்தனையும் நிரம்பியிருந்தால் மலையக விடிவெள்ளியானது வெகுதூரமில்லையென்பதை அதிதிகளின் சொற்பொழிவு எடுத்துச்சொன்னது.

இருக்கின்ற வளங்களை வைத்து சிறப்புடன் சேவையாற்றினால் பொருத்தமான இலக்கினை அடையலாம் என்பதை நானும் எனது ஆசிரிய குழாத்தினரும் மகுட வாசகமாய் மனதில் வைத்துக்கொண்டு சேவையாற்றுவது இப்பாடசாலையின் கீர்த்திப்பேறுகளுக்கு அடிப்படையாக அமைகின்றது எனலாம்.

வாழ்த்திக்கொண்டே வளரும் சமூகமாய் இருக்கும் எமது பாடசாலையின் பழையமாணவர்களும் பெற்றோர்களும் குடும்பமாய் இருந்து வெற்றிக்கான விதைகள் தூவுவதில் எம்மோடு இணைந்திருப்பது பாடசாலைக்கு கிடைத்த பலமே என்றும் குறிப்பிடலாம்.

நாளை விடியல் நலமாய் விடிய இன்றென்னோடு பயணிக்கின்ற பாடசாலை சமூகம்சார்ந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருப்தியோடு
அதிபர் – தே.கணபதி
க/ஸ்டெலன்பேர்க் த.வி
புபுரஸ்ஸ.

பாடசாலை வளர்ச்சிக்கு உதவக்கூடிய பேருள்ளங்கள்
077 07 45 100 அழையுங்கள் கல்வியால் சமூகத்தை சலவைச்செய்வோம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026
    Editors Picks

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.