Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026

பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஒருநாள் அணியில் திமுத் கருணாரத்ன இணைப்பு.
விளையாட்டு

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஒருநாள் அணியில் திமுத் கருணாரத்ன இணைப்பு.

ThanaBy ThanaMay 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஐ.சி.சி. 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிக்கான இலங்கை அணியில் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக, திமுத் கருணாரத்ன இப் போட்டிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

திமுத் கருணாரத்ன அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இருந்து வருகிறார்.

எனினும் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வாளர்கள், பல முன்னணி வீரர்களுடன் ஒருநாள் மற்றும் டி:20 கிரிக்கெட்டில் திமுத் கருணாரத்னவுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை.

இந்நிலையில் ஐ.சி.சி. 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்று இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரை இணைத்துக் கொள்ள தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026
    Editors Picks

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.