Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026

பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிரிக்கட்டில் சாதிக்க துடிக்கும் மாற்றுவலுவுள்ளோர் அணிக்கு கைகொடுப்போம்.
விளையாட்டு

கிரிக்கட்டில் சாதிக்க துடிக்கும் மாற்றுவலுவுள்ளோர் அணிக்கு கைகொடுப்போம்.

ThanaBy ThanaMay 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வன்னியை தளமாக கொண்டு செயற்படும் மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் (VAROD), வட இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் கிரிக்கெட் விளையாட்டினை அணுகும் நோக்கிலும், தேசிய மட்டத்திலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுக்ககூடிய ஓர் ஆற்றல்மிக்க அணியினை உருவாக்கும் நோக்குடனும் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் தமது தொடர் முயற்சிகளை மேற்கொண்ட அணிக்கு இப்போது வெற்றியொன்று கிடைத்துள்ளது.

VAROD அமையத்தின் விளையாட்டு கழகமானது, இம்மாத இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள சக்கரநாற்காலி கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட தேசிய குழுவினை உருவாக்குவதற்கான தேர்வில் பங்கேற்பதற்காகவும் உள்ளக போட்டியில் கலந்து கொள்வதற்காகவும் தேசிய பராலிம்பிக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முன் ஆயத்த பயிற்சிகள் வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் 16-05-2023 அன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சியோடு தம் இலக்கை நோக்கி உழைத்துக்கொண்டிருக்கும் VAROD அமையத்தின் விளையாட்டு கழகத்துக்கு கிரிக்கட் பயிற்சிகளுக்கும், வீரர்களின் உபகரணங்களுக்குமான உதவிகள் தேவைப்படுகின்றன.

அடிப்படை வசதிகளை கொண்டு வளர்ந்துவரும் இந்த அணியை தேசிய மட்டத்தில் வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

தொடர்புகளுக்கு: ரத்னா +94 76 602 8722

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026
    Editors Picks

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.