இராகலை பிரதேசத்தில் இருந்து வெகு தூரம் சென்று அரச சேவைகளை பெற்று வந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுதரும் நோக்கில் வலப்பனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவை ஏராளமான பொது மக்களின் பங்கேற்புடன் இராகலை பிரதேசசபை மண்டபத்தில் 26.05.2023 அன்று இடம்பெற்றது.

