Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

September 21, 2026

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

September 21, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொலன்நறுவை வெலிக்கந்தை – சமன்பிட்டி- அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
கோவில்

பொலன்நறுவை வெலிக்கந்தை – சமன்பிட்டி- அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

ThanaBy ThanaDecember 9, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமத்திய மாகாணம் – பொலன்நறுவை மாவட்டம் – பொலன்நறுவை வெலிக்கந்தை – சமன்பிட்டி- அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

சோழத் தமிழ் மன்னர் ஆட்சி செய்த பூமி
சோதனைகள் பல கண்ட தமிழர் வாழும் பூமி
சோர்வகற்றி வாழவைக்கும் விநாயகர் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி

இராஜேந்திர சோழன் ஆட்சி செய்த பூமி
இதயத்தில் விநாயகர் எழுந்தருளும் பூமி
இன்னல் களைந் தெம்மை வாழவைக்கும் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி

சித்திகள் தந்தருளும் சித்திவிநாயகருறை பூமி
சீர்மைமிகு நல்வாழ்வைத் தந்தருளும் பூமி
சீறிவரும் கொடும் பகையை அடக்கி விடும் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி

நாற்புறமும் செழிப்புடைய மருதநிலப் பூமி
நம் தமிழர் வாழுகின்ற நலமளிக்கும் பூமி
நெறி தவறா வாழ்வு தரும் ஐயன் உறை பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி

எழுச்சி தரும் விநாயகர் வந்துறையும் பூமி
எட்டுத்திக்கும் அருளிடுவோன் உறைகின்ற பூமி
ஏற்றமிகு நல்வாழ்வை வழங்குகின்றோன் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி

பார்வதியின் புத்திரனார் உறைகின்ற பூமி
பரிதவிப்போர் மனக்குறையைத் தீர்க்கின்ற பூமி
பெற்றவர்க்கு உயர்வு தந்தோன் இருந்தருளும் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

    September 21, 2026

    கண்டி ,நுவரெலியா உட்பட நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.