உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு நு/ பாரதி மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் என் .விஜய குமாரன் அவர்களின் தலைமையில் ஆண் ஆசிரியர்களுக்கான சினேகா பூர்வமாக மாபெரும் கரபந்தாட்ட தொடர் வித்தியாலயத்தின் பிரதான மைதானத்தில் இன்று (19.06.2023) பிரமாண்டமான இடம்பெற்றது.
கிரோஷன்