Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி
விளையாட்டு

133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

ThanaBy ThanaJune 26, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2023 ஒரு நாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுப் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன 103 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்களுடன் 103 ஓட்டங்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

சதீர சமரவிக்ரம 82 ஓட்டங்களையும், பெதும் நிஷங்க 20 ஓட்டங்களையும், சரித் அசலங்க 38 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்று இலங்கை இன்னிங்ஸை வலுப்படுத்தினர்.

அயர்லாந்து தரப்பில் Mark Adair 4 விக்கெட்டுகளையும், Barry McCarthy 3 விக்கெட்டுகளையும், Gareth Delany 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, 326 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 31 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அயர்லாந்து அணி சார்பில் Curtis Campher அதிபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 5 விக்கெட்டுக்களையும் மஹீஸ் தீக்‌ஷன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, இலங்கை அணி தகுதிகாண் முதற்சுற்று போட்டிகள் அனைத்திலும் வெற்றிப் பெற்று தகுதிகாண் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026

    மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்திய எல்.பி.எல். ‘பிங்க் மெட்ச்’

    July 21, 2026

    ஸ்பெயின் அபாரம்: ஆர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை!

    July 20, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.