Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –

August 4, 2026

கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

August 4, 2026

சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 2023 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தொழிற்பயிற்சி பாட நெறிகளுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளல்
இலங்கை

2023 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தொழிற்பயிற்சி பாட நெறிகளுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளல்

ThanaBy ThanaJuly 13, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2023 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தொழிற்பயிற்சி பாட நெறிகளுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளல் இவ்வாரம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாடுப்பூராகவும் காணப்படும் 56 பயிற்சி மத்திய நிலையங்களுக்கு தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு இவாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆண்டின் இரண்டாவது பாதி பிரிவின் பாடநெறிகளுக்காக நாடுப்பூராகவும் காணப்படும் 56 பயிற்சி மத்திய நிலையங்களில் 35 முழுநேர பாடநெறிகளுக்கும் 72 பகுதி நேர பாடநெறிகளுக்கும் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இத்தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்கு 15-25வயதிற்கு இடைப்பட்டவர்கள் கிழமை நாட்களில் நடைபெறும் முழுநேர பாடநெறிகளுக்கும் 15-35 வயதிற்குட்பட்டவர்கள் வாரயிறுதி நாட்களிலும், கிழமை நாட்களில் மாலை வேலைகளிலும் நடைபெறும் பகுதி நேர பாட நெறிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும்.மாணவர்களின் திறன்களின் அடிப்படையில் தேசிய தொழிற்தகமை( NVQ) 2,3,4,5ஆகிய மட்டங்களில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாநெறிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு உளவியல் ஆரோக்கியம் தொடர்பாக உளவியல் ஆலோசனைகள் “வார பாசறை “என்ற அடிப்படையில் புதியதொரு எண்ணக்கருவும் இலவசமாக நடைமுறைப்படுத்த படவுள்ளதுடன் ஒரு வருடத்திற்கு சுமார் 25000 தொழில் வான்மையாளர்களை சமூகத்திக்கு உருவாக்கித்தருவதின் மூலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொழிற்பயிற்சி யுகத்திற்கான பாரியதொரு பங்களிப்பனை வழங்கி வருகிறது.

தகவல்.
S.சிவராஜா(அறிவிப்பாளர்-தமிழ் )
ஊடகப்பிரிவு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –

    August 4, 2026

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026

    புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

    August 4, 2026

    கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை

    August 4, 2026
    Editors Picks

    நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –

    August 4, 2026

    கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

    August 4, 2026

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026

    புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

    August 4, 2026

    நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –

    August 4, 2026

    கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

    August 4, 2026

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.