Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

September 22, 2026

சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

September 22, 2026

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

September 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மட்டக்களப்பு அமிர்தகழி – அருள்மிகு மாமாங்கேஸ்வரர் திருக்கோயில்
கோவில்

மட்டக்களப்பு அமிர்தகழி – அருள்மிகு மாமாங்கேஸ்வரர் திருக்கோயில்

ThanaBy ThanaDecember 15, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு மாமாங்கேஸ்வரர் திருக்கோயில்

மட்டுமாநகர் தனிலே கோயில் கொண்ட மாமணியே
ஆட்டி நிற்பாய் உலகினையே ஆட்கொள்வாய் எங்களையே
எட்டுத்திக்கும் திருவருளை ஏற்றிவிடும் தலைமகளே
மட்டில்லா நன்மைதரும் மாமாங்கப் பிள்ளையாரே

எங்கும் இன்பம் நிறைந்துவிட தந்திடைய்யா உன்னருளை
ஏங்கி நிற்கும் எங்களுக்குத் துணையாவாய் நீயன்றோ
கங்கையம்மை முடி கொண்டு காத்தருளும் சிவன்மகனே
எங்கள் நலன் காத்திடவே துணையிருப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே

தம்பி திருமுருகன் வேல்கொண்டு எமக்கருள
தும்பிக்கை கொண்டவனே தேவனே அருளிடைய்யா
நம்பிக்கை உன்னடியே நலமெமக்குத் தந்திடுவாய்
எம்மிதயம் கோயில் கொண்ட மாமாங்கப் பிள்ளையாரே

பெருவயிறு கொண்ட உந்தன் பேரருளை நாடுகின்றோம்
வருந்தீமை விலக்கிவிட வல்லமையைத் தந்திடைய்யா
அருகினிலே நீயிருக்க அச்சமெமக் கில்லையைய்யா
கருத்தினிலே நீயிருப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே

கிழக்கிலங்கை கோயில் கொண்ட பார்வதியின் புத்திரனே
அழகுமிகு திருநகரின் ஆட்சி நிலை உன்னதன்றோ
ஈழநல்ல நாட்டினிலே அமைதியெங்கும் நிலைத்துவிட
வாழ்வளித்து வழிவகுப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே

நன்மையெங்கும் நிறைந்துவிட நாமெல்லாம் நலமடைய
இன்னல் பகை கொடுமை இல்லாது மறைந்துவிட
தென்னைதரும் கனியாம் தேங்காய் மிகவிரும்பும்
அண்ணலே சரணடைந்தோம் மாமாங்கப் பிள்ளையாரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.