கொழும்பு 13, விவேகானந்த கல்லூரியின் புதிய அதிபராக அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா த.ம.வி அதிபராக பணியாற்றி வந்த மூக்கப்பிள்ளை மூவேந்தன் அவர்கள் தனது கடமைகளை(24) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்துகொண்டார்.மேலும் பாடசாலையின் முன்னால் அதிபர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவ சங்கமும்,பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்துகொண்டணர்.

