Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொட்டகலை மாணவனுக்கு இன்றைய தினம் கொழும்பு இசிபத்தானா கல்லூரியில் பரீட்சை எழுத அனுமதி!
Breaking

கொட்டகலை மாணவனுக்கு இன்றைய தினம் கொழும்பு இசிபத்தானா கல்லூரியில் பரீட்சை எழுத அனுமதி!

ThanaBy ThanaDecember 18, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு ஆதார வைத்தியசாலைபில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சுகயீனம் உற்ற நிலையில் பரீட்சைக்காக நேற்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நாளை இவ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் பணித்துள்ளது.

ஆனால் இம்மாணவனுக்கு மீண்டும் கொழும்பிலிருந்து கொட்டகலைக்கு பிரயாணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு பொருத்தமான சூழ்நிலை நிலை காணப்படாத நிலை பற்றி வகுப்பாசிரியர் மற்றும் மாணவனின் தாய் ஆகியோர் நுவரெலியா கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கலவிப் பணிப்பாளர் தேசபந்து எஸ்.செல்வராஜா அவர்களிடம் விடயத்தை கூறினர்.

அவர் உடனடியாக பரீட்சைத் திணைக்கள பரீட்சை ஆணையாளர் திருமதி ஜீவராணி புனிதா அம்மையாருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொண்டதற்கும் தேவையான சகல ஆவணங்களும் அவருக்கு புலணம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதற்கும் அமைவாக பரீட்சை ஆணையாளர் திருமதி.ஜீவராணி புனிதா அம்மையார் குறித்த மாணவன் இன்றைய தினம் தற்காலிகமாக வசிக்கும் தமது உறவினர் வீட்டுக்கு அருகிலுள்ள கொழும்பு இசிப்பத்தான வித்தியாலயத்தில் பரீட்சை எழுதுவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

– ரா.கவிஷான் –

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.