வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சுற்றுளா பயணி ஒருவர் தனது பையை தவறவிட்டுள்ளார்.
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த போதே பை தவறவிடப்பட்டுள்ளது. குறித்த பையில் iPhone ஒன்றும் 2 ATM அட்டைகளும் இருந்ததாக சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செயயப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு 22 வயதுடைய மரியம் தங்குஸ் என்ற சுற்றுலா பெண்ணின் பையே தவறவிடப்பட்டுள்ளது.
கௌசல்யா.
