டி சந்ரு
நுவரெலியா கல்வி வலயம் கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு வெளியேரிய பழைய மாணவர்களின் விழுதுகள் 2000 அமைப்பின் பங்களிப்பில் கல்லூரியின் ஒரு கட்டிடத்தை புனர்நிர்மாணம் செய்து சிறந்த முறையில் இன்றைய தினம் கல்லூரி மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் திரு M.ஓம்பிரகாஸ் தலைமையில் கலை கலாச்சார நிகழ்வுகளோடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலய கோட்டகல்வி பணிப்பாளர் K.கணேசன், பழைய மாணவர் சங்க செயளாலர் B.பத்மஹீ, விழுதுகள் அமைப்பின் நண்பர்கள் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு சிறபித்தமையும்.
குறிப்பிடதக்கது.


