Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026

பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

August 7, 2026

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வீட்டில் கட்டி வைத்திருந்த நாய் நரியாக மாறி ஊழையிட்ட சம்பவம் பசறையில் இடம்பெற்றுள்ளது.
மலையகம்

வீட்டில் கட்டி வைத்திருந்த நாய் நரியாக மாறி ஊழையிட்ட சம்பவம் பசறையில் இடம்பெற்றுள்ளது.

ThanaBy ThanaSeptember 9, 2023Updated:September 9, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மரம் வெட்டும் வேலை செய்யும் 34.45 வயதுடைய மடுகஸ்தலாவ ரபர்வத்த பகுதியை சேர்ந்த இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேலை முடித்து
இருவரும் பசறை நகருக்கு சென்று மது அருந்திவிட்டு முச்சக்கரவண்யொன்றில் தமது வீடு நோக்கி சென்றுள்ளனர். அந்நேரம் தன் வீட்டுக்கு செல்லும் வீதியில் அழகிய நாயொன்று தனியாக நின்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் கீழே இறங்கி அந்த நாயை பிடித்து அன்போடு தடவி தம்மோடு அழைத்து சென்றுள்ளனர்.

இதன்பின் குறித்த இருவரில் ஒருவர் குறித்த நாயை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின் அவர் அந்த நாயை சங்கிலி ஒன்றினால் கட்டி வைத்து வட்டு அதற்கு உணவு அளித்துள்ளார் எனினும் அது உணவை உண்ணவில்லை. அதன்பின் அவர் மீன் எடுத்து வந்து நாயிற்கு கொடுத்துள்ளார். உடனே நாய் அதை உண்டது.

பின்னர் குறித்த நபர் மதுபோதை காரணமான அயர்ந்து உறங்கிவிட்டார்.

இந்நிலையில் நள்ளிரவு 1.00 மணியளவில் நரி ஊழையிடும் சத்தம் அப்பகுதியில் கேட்டுள்ளது.

உடனே அக்கம் பக்கத்து மக்கள் பயந்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். நாயை அழைத்து வந்த குறித்த நபரும் சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார்.

அப்போது தான் அவருக்கு தெரிந்துள்ளது தான் வீதியிலிருந்து அழைத்து வந்தது நாய் அல்ல நரி என்று.

அதன்பின் உடனே தான் நாய் என நினைத்து கட்டி வைத்திருந்த நரியை அவிழ்த்துவிட்டு துரத்தியுள்ளார். எனினும் அது போகாமல் அங்கேயே நின்றுள்ளது. பயந்து போன குறித்த நபர் தடியை கொண்டு நரியை அடித்து துரத்தியுள்ளார்.

இச்சம்பவம் அந்நள்ளிரவு வேளையில் அப்பகுதியில் பதற்றத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியதாக நரியை பிடித்து சென்றவர் தெரிவித்தார்

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026
    Editors Picks

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    வெலகெதர பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.