கடந்த 2021ம் ஆண்டில் இருந்து ஹெல்பொட மத்திய பிரிவை மையமாகக்கொண்டு இயங்கி கொண்டிருக்கின்ற டாக்டர்.கலாம் நற்பணி மன்றத்தினால் இம்முறை தரம் 05புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்க்கொள்ளும் மாணவர்களின் மன உறுதியை மேம்படுத்தவும் பரீட்சையை முழு மன நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், மமா/கொத்/விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தின் தரம் 05 மாணவர்களுக்கான முன்னோடி இலவச உதவி கருத்தரங்கு (10.09.2023) பாடசாலையின் பிரதான(கெப்லர்) மண்டபத்தில் வளவாளர் பெ.பாரிஸ்டர்மோகன் ஆசிரியரின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.








