மொனாராகலை / விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் 50 வருட வரலாற்றிலே முதல் முறையாக முப்பனைவெளி தோட்டத்தை சேர்ந்த ம. லிலான் ஈஷ்வர் 3A சித்திகளை பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துத்துள்ளார்.
குறித்த மாணவனையும் ,அதிபர் உட்பட கற்பித்த ஆசிரியர்களையும் மற்றும் பெற்றோரையும் மலையகம்.lk பாராட்டி வாழ்த்துகின்றது.

