Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » “அஸ்வெசும” மேலுமொரு தொகை நிதி வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை

“அஸ்வெசும” மேலுமொரு தொகை நிதி வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ThanaBy ThanaSeptember 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் ரூபா நிதியானது திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு விபரங்கள், உறுதிசெய்யப்பட்ட ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 713 பயனாளிகளுக்குரிய, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டடார்.
குறித்த நிதியானது பயனாளிகளின் கணக்குகளில், வங்கியினால் வரவு வைக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 11 இலட்சத்து 62 ஆயிரத்து 245 அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜூலை மாதத்துக்குரிய கொடுப்பனவாக 7,278 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான பரிசீலனைகள் நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து பயனாளிகளுக்குமான கொடுப்பனவு செலுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
20 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள், தற்போது கட்டம் கட்டமாக இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக கடந்த மாத இறுதியில் 6 இலட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
போலியான தகவல்களை சமர்ப்பித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு நலன்புரி சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.