டி சந்ரு
நு/கார்லபேக் த.வி இன் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற நிகழ்வுகள் (09/10) பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வினை சிறப்புற வழிநாடாத்திய மாணவர் பாராளுமன்ற ஒழுங்மைப்புக்குழு பொறுப்பேற்று நடத்தினர். உதவி அதிபர்,உதவி புரிந்த பகுதி தலைவர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் பணிபுரிந்த பாடசாலையின் சகல ஆசிரியர்கள் அத்தோடு இந்நிகழ்விற்கு வருகைதந்து ARO ஆக பணியாற்றிய அயற் பாடசாலையான நு/நாவலர் கல்லூரிஆரம்ப பிரிவின் அதிபர் .சதாசிவம் அவர்களுக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் கடமையாற்றிய நானூஓய பொலிஸ் அதிகாரிகளுக்கும் நன்றிகளை அதிபர் தெரிவித்தார்.




