Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எல்ல பிரதேசத்தில் புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.
மலையகம்

எல்ல பிரதேசத்தில் புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.

ThanaBy ThanaOctober 12, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் இருந்து எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆறுக்க 9 வளைவு பாலத்திற்கு அருகாமையில் புகையிரதத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த புகையிரதத்தில் வெள்ளவாய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதி ஒருவரும் எல்ல கரந்தகொல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் புகையிரத மிதிப்பலகையில் சென்ற வேளையிலேயே 21 வயதுடைய இளைஞர் கீழே தவறி விழுந்து. பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காயமடைந்த இளைஞரை புகையிரத அதிகாரிகள் குறித்த புகையிரதத்தில் ஏற்றிக் கொண்டு எல்ல புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காயமடைந்த இளைஞரை புகையிரத நிலைய அதிகாரிகளில் உடனடியாக தெமோதர வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டு. வைத்திய சாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இளைஞரும் யுவதியும் காதலர்கள் எனவும் இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026
    Editors Picks

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.