Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கடும் மழையினால் கொஸ்லந்தவில் மண்சரிவு அபாயம்; பாடசாலைகள் பூட்டு.
மலையகம்

கடும் மழையினால் கொஸ்லந்தவில் மண்சரிவு அபாயம்; பாடசாலைகள் பூட்டு.

ThanaBy ThanaOctober 16, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹல்துமுல்ல பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கொஸ்லந்தவில் மண்சரிவு அபாயம் உள்ளதால் மகல்தெனிய மற்றும் மீரியபெத்த ஆகிய இரண்டு தமிழ் பாடசாலைகளும் நாளை (16) மூடப்படும் என ஹல்துமுல்ல கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி நிலானி தம்மிக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பாடசாலைகள் நாளை மூடப்பட்டாலும், அந்த பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களை அருகில் உள்ள மற்ற பாடசாலைகளுக்கு வரவழைத்து கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

அதே பகுதியில் உள்ள ஆர்னோல்ட் தமிழ் வித்தியாளயம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், அங்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குறித்த பாடசாலையின் அதிபருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போது அனர்த்த முகாம்கள் நடைபெறும் ஒருசில பாடசாலைகளில் மாணவர்களின் கல்வியை தொடர்வதற்கு தேவையான அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச கல்விப் பணிப்பாளர் திருமதி நிலானி தம்மிகா மேலும் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.