Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » லுணுகலையில் 1 1/2 வயது பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 63 வயதுடைய தாத்தா.
மலையகம்

லுணுகலையில் 1 1/2 வயது பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 63 வயதுடைய தாத்தா.

ThanaBy ThanaOctober 18, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோலன்ஸ் தோட்டத்தில் 63 வயதுடைய நபர் ஒருவர் தனது மகனின் 1 1\2 வயதுடைய மகளை வன்மையான பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குழந்தையின் தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப் பட்டள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழந்தை லுணுகலை தெய்கல்பெத்த கொடல்பெத்த பகுதியில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் சோலன்ஸ் பகுதியில் இருந்து குறித்த குழந்தையின் அப்பம்மா கொடல்பெத்த பகுதிக்கு சென்று குழந்தையை சோலன்ஸ் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் குறித்த குழந்தையை 63 வயதுடைய தனது கணவரிடம் விட்டு விட்டு கடமை நிமித்தம் அவர் வெளியில் சென்றுள்ளார்.

அந்நிலையில் குழந்தையின் தகப்பன் குழந்தையை தனது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக குறித்த வீட்டுக்கு சென்ற வேளை திடீரென வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே எட்டி பார்த்த போது தனது ஒன்றறை வயது மகளை தனது தகப்பன் வன்மையான பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்வதை கண்டுள்ளதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் குறித்த குழந்தையின் தாயாரினால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் தனது மகனால் தான் தாக்கப்பட்டதாக கூறி குறித்த நபர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026
    Editors Picks

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.