செ.திவாகரன்
.
நுவரெலியா புனித சவேரியார் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக மெத்திவ் போல் கடமையை பொறுப்பேற்றார்.
நுவரெலியா புனித சவேரியார் மத்திய கல்லூரியில் தமிழ் மற்றும் சிங்களம் மொழி கல்வி கற்கும் ஒரு கலவன் பாடசாலையாகும். இந்த பாடசாலை 100 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த பாடசாலையாகும். இந்த பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பதற்க்கு முன் கிறிஸ்துவ நிறுவனம் ஒன்று நிர்வகித்து வந்ததும் குறிப்பிதக்கது.
உடரதல்ல தமிழ் பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய மெத்தீவ் போல் நேற்று (23)திங்கட்கிழமை முதல் நுவரெலியா புனித சவேரியார் கல்லூரிக்கு அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார்.
