அக்கரப்பத்தனை டயகம மூன்றாம் பிரிவில் கராத்தே பயிற்சி பெற்று அடுத்த தரத்துக்கு செல்லும் மாணவர்களுக்கான பட்டி அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு நேற்று (22/10) டயகம மூன்றாம் பிரிவில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பயிற்றுவிப்பாளர்களான தினேஸ் மற்றும் பரத்ராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.






