எட்டியாந்தோட்டை கே/ தெஹி/ பாரதி தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நவராத்திரி பெருவிழாவின் சிலபதிவுகள்.,
இவ்வருடம் நடைபெற்ற நவராத்திரி விழாவின் மாணவர்களுக்கான கோலம் போடுதல் போட்டிக்கு மாணவர்கள் தெரிவு செய்த தலைப்புக்கள்.
1.டாக்டர். அப்துல் கலாம் ஐயாவின் வரலாறு
2.பிக்குனி சங்கமித்தை வெள்ளரச கிளையுடன் இலங்கைக்கு வருகை தந்தமை
3.மனுநீதி கண்ட சோழனின் வரலாறு
4. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னன் வரலாறு
5.மகா பாரத்தின் இறுதி அஸ்திரமான பிரம்மாஸ்திரம் அர்ஜுனனால் ஏவப்பட்டதும்,பகவத்கீதை தோன்றிய வரலாறும்
6.பசுமையை பாதுகாத்து புதுமையை காப்போம்
இதற்காக மாணவர்கள் பயன்படுத்திய பொருட்கள்
*-மரத்தூள்
*-தேங்காய் பூ
*-மணல்
*-பிளிந்த தேயிலை
*-சாம்பல்
*- நிறச்சாயங்கள்












