கொழும்பு ,புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவில் இன்று காலை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுடன் 17 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்ப டுகின்றது.
தொடர்ந்தும் தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களம் 07 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
