கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி நெறியை நிறைவு செய்து கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை பெற்ற எட்டியாந்தோட்டை கே/ தெஹி /பாரதி தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த S.சர்மிளா அவர்கள் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்தமைக்காக மனமார்ந்த பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கே/ தெஹி /பாரதி தமிழ் வித்தியாலயம்

