பொரகஸ்,.ப/சரஷ்வதி.த.வித்தியாலயத்தில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சித்திர கண்காட்சி நேற்றும்,இன்றும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது.மாணவச் செல்வங்களின் ஆக்கத்திறனை தெளிப்படுத்தும்.சித்திரங்கள்,வியக்க வைக்கும் கலைநுட்பங்கள் என்பன எம்மையும் பார்க்க வந்தோரையும் வியக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகைதந்தவர்களின் பதிவுகள் இதற்குச் சான்று.மேலும் எமது அயல் பாடசாலை சொந்தங்கள் வருகை தந்து சிறப்பித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.
சரண்குமார் .


















