அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் தேசிய மட்ட போட்டியில் நு/டயகம கிழக்கு த.ம.வி மாணவர்கள் குழு நாடக பாடல் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர். அந்த வகையில் இவ் போட்டியினில் பங்குப்பற்றியதோடு பாடசாலைக்கு பெருமையை பெற்றுத்தந்துள்ள மாணவர்களுக்கும் இவ் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர்க்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
