மஸ்கெலியா நிருபர்.
ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீதி மின் விளக்குகள் தொடர்ச்சியாக இரவு பகல் மிளிர்வதை காண கூடியதாக உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இவ்வாறு மிளிரும் மின் விளக்குகள் உடன் இரவு நேரத்தில் மட்டும் மிளிரும் வகையில் சீர் திருத்தம் செய்யுமாறு பிரதேச மக்கள் கேட்டு கொள்கின்றனர்



