Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பசறை தேசிய பாடசாலை மாணவர்களின் பெற்றோரினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
மலையகம்

பசறை தேசிய பாடசாலை மாணவர்களின் பெற்றோரினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

ThanaBy ThanaNovember 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சீரற்ற காலநிலை நிலவும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், வடிகான் கட்டமைப்பை முறையாக அமைக்குமாறு வலியுறுத்தியும் பசறை தமிழ் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் பெற்றோர்கள் பங்கேற்று, தமது தரப்பு கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

கடும் மழை காரணமாக பசறை தமிழ் தேசிய பாடசாலையின் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீருடன் கற்கள் , குப்பைகள், கழிவுகள் அனைத்தும் தேங்கி கிடக்கின்றன. அத்துடன், சில வகுப்பறைகளினுள் தண்ணீர் புகுந்ததால் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தரம் 3,4,5 வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பசறை – லுணுகலை வீதி புனரமைக்கப்பட்டபோது பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு அருகாமையில் சரியான முறையில் வடிகான்கள் அமைக்கப்படவில்லை எனவும் இதனாலேயே தண்ணீர் உட்புகுவதாகவும் இதுசம்பந்தமாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் சுட்டிக்காட்டினார்.

எனவே இது சம்பந்தமாக அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.