மம/அவ/பொகவான கில்லார்ணி தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அதிபர் ப.தனகோபால் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் (02/12)நடைபெற்றது.
சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட செல்வி பி.கவின்யா. அமர்விற்கு தலைமை தாங்கினார். பிரதமரும் அமைச்சர்களும் பதவிப் பிமாணம் செய்து கொண்டனர்.