மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சு செயலாளர் எம்.வாமதேவன் எழுதிய இரு நூல்களின் வெளியீடு நிகழ்வு.
காலம் – 23.12.2023
நேரம் – மாலை 4 மணி
பங்கேற்பு – மனோ கணேசன் எம்பி
திலகர் – முன்னாள் எம்பி
இந்நிகழ்வில் உங்களது ஊடக நிறுவனம் சார்பில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி – ஏற்பாட்டு குழு
