Share Facebook Twitter LinkedIn Pinterest Emailபதுளை-அட்டாம்பிட்டிய பாடசாலை மாணவர்கள் மீது பிரத்தியக வகுப்பில் இரு ஆசிரியர்கள் பாலியல் சேட்டை செய்தார்கள் என்ற குற்றச்சாற்று தொடர்பில் விசாரிக்க மூவர் அடங்கிய விசேட குழு ஒன்றை நியமித்துள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;August 8, 2026