பலாங்கொடை தன்ஜன்தென்ன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.
யுக்திய விஷேட சுற்றிவளைப்பின் போது பலாங்கொடை கல்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்ஜன்தென்ன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை கல்தொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
