Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வெளிமடை சிறி ஞானசக்தி முருகன் ஆலயத்தில் பொங்கல் விழா.
மலையகம்

வெளிமடை சிறி ஞானசக்தி முருகன் ஆலயத்தில் பொங்கல் விழா.

ThanaBy ThanaJanuary 18, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வரலாற்றில் முதல் முறையாக வெளிமடை சிறி ஞானசக்தி முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெற்றது.

ஆலய புதிய தர்மகர்த்தா சபையின் மக்கள் தொடர்பாடல் முன்னாள் ஊவா மாகாண சபையின் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான ஆறுமுகம் சிவலிங்கத்தின் தலைமையில் ஆலய பொறுப்பாளர் சபை, வெளிமடை தமிழ் சங்கம், வெளிமடை நலன்புரி சங்கம், வெளிமடை அமரர் சேவை, வெளிமடை இந்து கலாச்சார மன்றம், வெளிமடை சரணகீர்த்தனம் ஐயப்பா குழு, வெளிமடை அறநெறி மன்றம் ஆகிய சங்கங்கள் இணைந்து வரலாற்றின் முதல் முறையாக வெளிமடை சிறி ஞானசக்தி முருகன் ஆலயத்தில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இப்பொங்கல் விழாவில் பொங்கல் வைக்கும் போட்டி, கோலப்போட்டி, நிறைகுடம் வைத்தல் போட்டி, மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இவ்விழாவுக்கு அகில இலங்கை சமாதான பேரவையின் தலைவர் கோவிந்தராஜன் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் பெருந்திரளான மக்களும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

‘வள்ளிமடம்’ எனும் பெயரே மருவி வெளிமடை எனும் பெயராக தற்போது மாற்றமடைந்துள்ளதாக குறித்த ஊருக்கு வாய் வழி வரலாறும் உண்டு என வெளிமடை ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026
    Editors Picks

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.