பயிற்சி சான்றிதழ் மூலப்பிரதிகளை பெற்றுக் கொள்ளல்
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்த கீழ்வரும் கல்வியாண்டு ஆசிரியர் மாணவர்களின் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழின் மூலப்பிரதிகளை ஜனவரி 22, 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் கலாசாலையில் பெற்றுக் கொள்ளலாம்.
கல்வியாண்டு 2019,2020, 20182,019, 2009,2010, 2006,2007 மற்றும் அதற்கு முன்னரான கல்வியாண்டுகளுக்குரியதையும் (இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள்) பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக தொடர்புகளுக்கு கலாசாலை அதிபர். 0512244572

