இரண்டு வருட நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கைநெறி 2024க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் டவர் நாடக பாடசாலையினால் நாடக அரங்கியல் இரு ஆண்டு முழு நேர உயர் டிப்ளோமா பாடநெறி 2022 / 2023 கல்வி ஆண்டிற்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை www.towerhall.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
