80 வயதான ஆண் மற்றும் 96 வயதுடைய பெண் ஒருவரின் சடலங்கள் மிரிஹானவில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அறிக்கையின்படி, தம்பதியினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
அவர்களின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
