Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு 02 கொம்பனித்தெருவில் வயோதிபர்களுக்கு சனசமூக நிலையம்
இலங்கை

கொழும்பு 02 கொம்பனித்தெருவில் வயோதிபர்களுக்கு சனசமூக நிலையம்

ThanaBy ThanaFebruary 16, 2024Updated:February 16, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு 02 கொம்பனித்தெருவில் வயோதிபர்களுக்கு பயன்படும் வகையில் சனசமூக நிலையம் ஒன்றினை அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சனசமூக நிலையத்தில் ஓவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மதிய உணவினை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்திற்கு அமைவாக குறைந்தது 300 நபர்கள் இந்த சனசமூக நிலையித்தில் வெள்ளிக்கிழமை தோறும் உணவருந்தி செல்லக்கூடிய முழுமையான ஏற்பாட்டினை ஐடிஎம் கல்வி நிறுவனத்தின் அதிபரும் ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கலாநிதி ஜனகன் அவர்கள் மேற்கொண்டுள்ளார். இதனை கியூ லேன் BRO எனப்படும் அனுசன் அவர்கள் ஜனகனின் இணைப்பாளராக முழுமையாக இந்த ஏற்பாடுகளை கவனிப்பார் என இதனை திறந்துவைக்கும் நிகழ்வில் கலாநிதி ஜனகன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இங்கு அவர் மேலும் குறிப்பிடும் போது, இந்த நிலையித்தில் நாளாந்த பத்திரிகைகளும் தொலைக்காட்சி வசதிகளும் வயோதிபர்கள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளன என்றார். இந்த திட்டத்தினை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வரவேற்று உற்சாக வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.