பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே தொடரூந்து ராகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டுள்ளமையால் பிரதான மார்க்கத் தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டடுள்ளது.
இதன் காரணமாக களனி வெளியூடான தொடரூந்து சேவைகள் தாமதம் ஏற்படுமென தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
படங்கள் : Accident1st


